அன்பே எழுது எழுது
எனக்கு ஒர் கடிதம் எழுது
என்னை விரும்புகிறாய் என்றில்லை
வேறோருவரையும் விரும்பவில்லை என்று....
-பிரதாப்-
தொலைத்ததால் தொலைந்தவள்
-
மயான அமைதியில் சூழ்ந்த
இரவுகளில் கூட
என் இதயத்தின் அத்தனை
மௌனமான கிசுகிசுக்களிலும்
எங்கோ ஓர் மூலையில்
நீ சார்ந்த உரையாடல்
இடம்பெற்றுக்கொண்டே இருக்கிறது!
ப...
3 weeks ago
1 மறுமொழி:
வணக்கம். பிரதாப்-உடைய எண்ணங்களை வேறு எங்கோ வாசித்திருக்கிறேன்.
பி.கு: உங்கள் வலைப்பதிவின் தலைப்பைக் கொஞ்சம் கவனியுங்கள் நண்பரே...
தழிழ்க்கவிதை
தமிழ் கவிதை என்று இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.
Post a Comment