ஒரு ரவுடியின் குடும்பம்
-
எனக்கு தூக்கம் சரியாக இல்லையென முந்தைய இரவு, 'விடியற்காலை 5.30 மணிக்கு
எழுந்துக்ககூடாது, ஜிம் போகக்கூடாது' என அதட்டி மிரட்டி தூங்க
கட்டளையிட்டிருந்தார் வூ...
5 years ago
12 மறுமொழி:
காதலியை விட காதலனுக்கு காதல் அதிகமோ?
யாம் அறியோம். எனினும் இப்படிப்பட்ட புலுடா விடுவதில் ஆண்தான் கில்லாடி என்று நினைக்கிறேன் துர்கா. :-))
//U.P.Tharsan said...
யாம் அறியோம். எனினும் இப்படிப்பட்ட புலுடா விடுவதில் ஆண்தான் கில்லாடி என்று நினைக்கிறேன் துர்கா. :-)) //
hmm புரிந்தால் சரி.ஹி ஹி.பொங்கல் வாழ்த்துகள்
//எனினும் இப்படிப்பட்ட புலுடா விடுவதில் ஆண்தான் கில்லாடி என்று நினைக்கிறேன் துர்கா. :-))//
அப்படி சொல்லுங்க :)
//அப்படி சொல்லுங்க :) //
என்ன உண்மைதானே. கவிதைக்கு பொய் அழகு.பொய்யை இலகுவாக சொல்லத்தெரிவதால்தான் அதிகம் கவிஞர்கள் ஆண்களாக இருக்கிறார்கள்.
:-))
//பொய்யை இலகுவாக சொல்லத்தெரிவதால்தான் அதிகம் கவிஞர்கள் ஆண்களாக இருக்கிறார்கள்.
:-))//
அட இது நல்லாயிருக்கே!
நன்றி நன்றி திரு கோபு அவர்களே
penkalukku kaathalika therijatho
//உன்னைக் கண்டதும் - என்
கண்கள் இமைக்க மறுக்கின்றன என்கிறாய்.//
ஆள் முடிஞ்சுதோ தெரியேல்லை
//அடி போ இது என்ன அதிசயம்
உன்னைக்கண்டதும் என் இதயமே
துடிப்பதில்லை. //
-ஹார்ட் பிறப்ளம் போல
//penkalukku kaathalika therijatho //
இல்லை அதிகம் புழுக(ஆணை பாராட்ட தெரியாது)தெரியாது. :-))
//உன்னைக் கண்டதும் - என்
கண்கள் இமைக்க மறுக்கின்றன என்கிறாய்.//
ஆள் முடிஞ்சுதோ தெரியேல்லை
//அடி போ இது என்ன அதிசயம்
உன்னைக்கண்டதும் என் இதயமே
துடிப்பதில்லை. //
-ஹார்ட் பிறப்ளம் போல
**********************
என்னத்தை சொல்ல no comments :-))
என்ன சிரிப்பு Thooya ??
Post a Comment