உன்னை நிலவுக்கு ஒப்பாக்கினர்
நீ இரவில்மட்டும் தேவைப்படுவதனால்
உன்னை பேயென்று செப்பினர்
உன்னைகண்ட பின் அவர்தம்
தூக்கம்தொலைத்ததினால்
கற்புயெனும் போர்வை கொண்டு
உன்னை போத்தினர்
தாம் குளிர்காய்வதற்காய்
உந்நிலையில் தாயை மட்டும்
போற்றினர் தாம் செய்யும்
பிழைகள்தனை நீ பொறுப்பதனால்
-சுதேசன்-
ஒரு ரவுடியின் குடும்பம்
-
எனக்கு தூக்கம் சரியாக இல்லையென முந்தைய இரவு, 'விடியற்காலை 5.30 மணிக்கு
எழுந்துக்ககூடாது, ஜிம் போகக்கூடாது' என அதட்டி மிரட்டி தூங்க
கட்டளையிட்டிருந்தார் வூ...
5 years ago
16 மறுமொழி:
Its very good kavithai.
Nicely portrayed :)
ஆண்களை அவமதிப்பதனால் நான் வெளிநடப்புச் செய்கிறேன்.
கி..கி..கி.. சும்மா பகிடி. நன்றாக இருக்கிறது.
______
CAPital
http://1kavithai.wordpress.com/
அனைவருக்கும் நன்றி
கவிதை நல்லா இருக்கு...பாராட்டுக்கள்...
நன்றி காண்டீபன் வருகைக்கும் தருகைக்கும்.
நன்றி சுடர்விழி.
ஆணிடம் இருந்து இப்படி ஒரு கவிதையை எதிர்பார்க்கல... நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்...
//ஆணிடம் இருந்து இப்படி ஒரு கவிதையை எதிர்பார்க்கல... நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்...//
அப்படியா உண்மை சொல்வதற்கு ஆண் என்ன பெண் என்ன! வருகைக்கு நன்றி விஸ்ணு.
ம்... ம்... நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
நன்றி சந்தியா
பாராட்டுக்கள்.கவிதை நல்லா இருக்கு பாராட்டுக்கள். பாராட்டுக்கள்.
gud one sir....
அப்பப்பா எத்தனை பாராட்டுக்கள். நன்றி ராகினி.
நன்றி ரமணன்
நன்றாக இருக்கிறது
நன்றி மாதங்கி
Post a Comment