நிறைய நாட்களாக ஒன்றுமே பதியவில்லை. என்று இன்று நினைத்தேன். அதற்காகத்தான் இந்தப் பதிவு. அண்மையில் கிடைத்த விடுமுறையில் பக்கத்திலிருக்கும் கில்லஸ்பேர்க் மேசேயுக்கு ஒரு பயணம் போய் பார்த்து போதுதான் அங்கே அழகான காட்சிகள் தென்பட்டன. அதை நான் வைத்திருக்கும் ஒரு டியிட்டல் கமராவால் கஸ்டப்பட்டு விதவிதமான கோணத்தில் படமெடுப்பம் எண்டு நினைத்து. விழுந்து விழுந்து எடுத்துட்டு வீட்டகொண்டுவந்து போட்டுப்பாத்தா எனக்கே திருப்தியில்லை .எனினும் என்ன செய்ய கஸ்டப்பட்டு எடுத்தது வேஸ்டாப்போகக்கூடாது என்பதற்காக சில தெரிந்தேடுத்த படங்கள் இங்கே.
கிடைக்கும் புகைப்படங்களை வைத்து ஒரு அலட்டல் :- http://piriyan.busythumbs.com/
7 மறுமொழி:
பூக்காட்டிற்குள் ஓர் வீடு.
ரோஜாவும் அற்புதம்.. எங்கே எடுத்தீர்கள்...??
நீங்கள் கேட்ட புகைப்படங்களை என் நன்பர்கள் அப்பப்போது அனுப்பும் Mailகளிலிருந்து எடுத்துப்போட்டவை.
புகைப்படங்கள் அருமை தர்சன்.
கூகுளில் "நம்பிக்கை" என்ற குழுமத்தை பாருங்கள். உங்களின் மின்னஞ்சல் முகவரி எனக்கு தெரிந்திருந்தால் தனிமடல் மூலம் அழைத்திருப்பேன். இன்னொரு அன்பர் ஜெர்மனியில் இருந்து உங்களைப்போன்றே கலக்குகிறார் அங்கே!நன்றி
தகவலுக்கு நன்றி!
http://piriyan.busythumbs.com/
நல்லா இருக்கு மகனே.
படங்கள் நன்றாக இருக்கின்றன தர்சன்.
நட்புடன்
இளைஞன்
இளையன் மற்றும் தந்தைக்கு(anonymous)க்கு நன்றிகள்.
Post a Comment