புலம்பெயர் நாடுகளில் நம் தமிழர்களிடம் என்ன இருக்கோ இல்லையோ கடன் நிச்சயமாக இருக்கும். இதற்கு காரணம் சொல்ல வேண்டும் என்றால் தலையே வெடித்துவிடும். காசு நிறைய இருந்தாலும் நான்குபேரிடம் கடன் வாங்கிவைத்துக்கொள்வான். காரணம் தன்னை மற்றவர்கள் பணக்காரன் என்று...