வேலை நிட்சயம்

2009/09/23





வேலை நிட்சயம்
கிடைக்கும் சத்தியம் 
உழைத்து உண்பதே 
வரும்கால லட்சியம் .


வேலை கொடுத்தல் 
தந்தவர் மாணம்-நிலைக்கும் 
தர அவர் மறுத்தால் 
பாவம் அவரை கலைக்கும் .


அதோ வாணம்
   பரந்து கிடக்கு
எந்தன் வாழ்க்கை
   குறுகிக் கிடக்கு .


'வேலை நிட்சயம்'


வேலை ஒன்று கிடைக்காமல் 
என்குடும்பம் பிழைக்காது
வயிறுகள் எரியலாம்
அடுப்பு மட்டும் எரியாது.

வேலைத்தளம் திறந்த்தாலும்
எனக்கு வேலை கிடைக்காது
தேடுவேன்  தேடுவேன் 
கிடைக்கும் வரை ஓயாது.

ஒவ்வொரு மாதமும் 
செலவு நிறைந்துள்ளதே
ஒவ்வொரு நாட்களும்
வறுமை எமைக் கொல்லுதே.

"எங்கள் வாழ்க்கை
என்று உருப்படுமோ"

"வேலை நிட்சயம் 

ஒருவனது திண்டாட்டம் 
அடுத்தவரின் கொண்டாட்டம்
அவர்களின் நிலைகளும் 
என்று வரும் என்னாட்டம்.

சொத்து சுகம் இல்லாமல் 
வாழ்வில் என்ன சந்தோசம் 
காரிலே  செல்வதில் 
இருக்கும் ஒரு உட்சாகம்

குடும்பமும் பிள்ளையும் 
எனது  சந்தோசமே 
வேலை தேடுவது 
எனது போராட்டமே.

என்றோ ஒருநாள் வேலை 
        கிடைத்திடுமே........................



ஒழித்தோன்றல் பகீ
(neram-11.14 iravu 29-10-1999) 



10 மறுமொழி:

அண்ணா welcome back :) கொஞ்ச எழுத்துப்பிழைகள் இருக்கு....இந்தக் கவிதை இந்தக்காலத்துக்கும் பொருந்துது.

nice

நன்றி சினேகிதி... கூடிய சீக்கிரமே எழுத்து பிழைகளை திருத்துகிறேன்.
கருத்துக்கு நன்றி....

நன்றி தமிழ் பூங்கா :-))

rajeepan said... [Reply]

நல்லயிருக்கு கவிதை..உணக்கு வேலையில்லாத நேரத்தில எழுதினதா?..

இல்லை வேலை இல்லாத நேரங்களில் எழுதினது. :-))

hi anna kavithai super

hi anna kavithai super

suresh said... [Reply]

kavithai super sila mistake iruku na next time innoru kavithai anpuka

Intha kavithai moolam neengal sollum karuthinai arinthen en nanbargalidamum pagirnthukolgiren



 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை
MyFreeCopyright.com Registered & Protected

வருகைகள்

Online Users