
வேலை நிட்சயம்
கிடைக்கும் சத்தியம்
உழைத்து உண்பதே
வரும்கால லட்சியம் .
வேலை கொடுத்தல்
தந்தவர் மாணம்-நிலைக்கும்
தர அவர் மறுத்தால்
பாவம் அவரை கலைக்கும் .
அதோ வாணம்
பரந்து கிடக்கு
எந்தன் வாழ்க்கை
...
கவிதை மட்டுமல்ல.......................
அனுப்பியது U.P.Tharsan 10 மறுமொழி
லேபிள்கள்: கவிதை