
ஆடவர் என்ன விலை? என்ன விலை?
மீசை உள்ளவர் வாருங்கள் எங்களிடம்
காசுக்கு நாங்கள் பேரம் பேசுபவரல்ல
காசைக் கொடுத்து ஆண்களை வாங்குபவர்
வீரம் பேசும் ஆண்களுக்கு
பேரம்...
கவிதை மட்டுமல்ல.......................
அனுப்பியது U.P.Tharsan 7 மறுமொழி
லேபிள்கள்: கவிதை