வணக்கம், நான் என் சூழழுடன் நடத்தும் பேராட்டத்தில் நான் கண்டவற்றை எழுதவேண்டும் என நினைத்தேன். அதன் பிரதிபலிப்பே இந்த ஆக்கம்.
அப்பாடா இன்றுதான் எனக்கு விடுதலை..... சொட்டைத்தலையன் சிம்மர்மானிடமிருந்து... ஆனால் மீண்டும் திங்கட்கிழமை அதே மோட்டத்தலையன்தான்....