
அண்மையில் யேர்மனியின் தலைநகராம் Berlin இல் ஒரு நினைவுமையம் திறந்துவைக்கப்பட்டது. 60 வருடங்களுக்கு முன் யேர்மனியின் நாசிப்படைகளால் கொல்லப்பட்ட யூத மக்களின் ஞாபகார்த்தமாக இவ்நினைவுமையம் திறக்கப்பட்டது. இந்த நினைவுமையத்தை திறக்கவே தற்போதைய அரசு எவ்வளவோ...