காவிக்கும் சாமிக்கும் சம்மந்தம் உண்டோ ?பாரினில்
காவி உடுத்தவன் சாமியார்உண்மையான "சாமி"யார் ?
காதல் அரும்பு
-
அழகான, குறுகிய சாலை வழியில் மழைச்சாரலின் துளிகள் தனை
நனைப்பதை இரசித்துக்கொண்டே
அவள் தொடர்கிறாள்.
எந்த ஒரு குழப்பமும் இன்றி
பிரகாசிக்கின்றது இதயம் - அவள்...
4 weeks ago
1 மறுமொழி:
நல்லா இருக்கு.
Post a Comment